×

புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று மூடல்

நெல்லை, ஜன.25: நாரைக்கிணறு அருகே புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட உள்ளது. ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக நாரைக்கிணறு அருகே மருதன்வாழ்வு- புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட உள்ளது.

The post புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று மூடல் appeared first on Dinakaran.

Tags : Puliambatti Railway Gate ,Nellai ,Puliyampatti railway gate ,Naraikinaru ,Maruthanhaivai ,Dinakaran ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...